ஹேப்பி தீபாவளி.. ஸ்டைலான பிளையிங் கிஸ்.. ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு... - Diwali 2022
உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து வெளியே வந்த ரஜினிகாந்த், அங்கிருந்த ரசிகர்களுக்கு ‘ஹேப்பி தீபாவளி’ என வாழ்த்து கூறினார். அப்போது தனது ஸ்டைலில் பிளையிங் கிஸ்ஸையும் கொடுத்துச் சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST