மகாராஷ்டிராவில் தாவூதி போரா சமூக மக்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்! - maharastra Dawoodi Bohra community celebrates ramzan
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தாவூதி போரா இஸ்லாமியர்கள் இன்று (மே 2) ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். சைஃபி மசூதியில் தாவூதி போரா இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு காலை 6 மணிக்கு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மக்கள் நலன், உலக நாடுகளில் அமைதி நிலவ வேண்டி சிறப்பு தொழுகை செய்தனர். கரோனா பரவலுக்கு பின் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பின் சைஃபி அறக்கட்டளை ஷேக் முஃபதார் ராம்புரவாலா அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST