கோலாகலமாக நடைபெற்ற புளியங்குடி பத்ரகாளியம்மன் பூக்குழி திருவிழா!! - Pookuzhi Festival
தென்காசி: புளியங்குடி அருகே பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புளியங்குடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST