'ஒரு விரல் புரட்சி' வைரலாகும் அரசு பள்ளி மாணவி பாடல்! - சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவி ஆர்த்தி ஏற்கனவே பாடிய 'சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது' என்ற பாடல் வைரலானதைத் தொடர்ந்து, "ஒரு விரல் புரட்சி" என்ற பாடல் தற்போது 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST