புதுக்கோட்டை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம்! - Margazhi car festival
புதுக்கோட்டை: ஸ்ரீ ஆத்மநாத சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலை மாலை என இரு வேளைகளிலும் மாணிக்கவாசகர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் 9ஆம் நாளான இன்று தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் ஆத்மநாதா.. மாணிக்கவாசகா.. என்று முழக்கமிட்டு தேரை இழுத்து வந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST