Video: காந்தி நினைவிடத்தில் திரெளபதி முர்மு மரியாதை
நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ள திரெளபதி முர்மு டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர், ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் குடியரசுத் தலைவராக பதவி பிரமாணம் ஏற்க உள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST
TAGGED:
15th president of india