அரிய வகை நோயால் பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு நேர்ந்த சோகம் ! ரசிகர்கள் அதிர்ச்சி - பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்
கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ராம்சே ஹண்ட் சிண்ட்ரோமால் அவர் முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST