மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் - கரூரில் கோ பூஜை - பிரதமர் மோடி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட சாந்தப்பாடி ஊராட்சி, கோட்டப்பம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று விநாயகர் மற்றும் பகவதி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோ பூஜையும் செய்யப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST