தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

இந்திய கடற்படை தினத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ - கடற்படை தினம் குறித்து பிரதமர் மோடி

By

Published : Dec 4, 2022, 5:33 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், "கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கடற்படை தின நல்வாழ்த்துகள். இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றைக் கண்டு நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். இந்திய கடற்படை, நம் தேசத்தை உறுதியோடு பாதுகாப்பதோடு, சவாலான தருணங்களில் மனிதாபிமான உணர்வினால் பெருமளவு உயர்ந்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details