கேரளாவில் பிஎஃப்ஐ பந்த்தில் நிகழ்ந்த கல் வீச்சில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்த ஓட்டுநர் - அரசு போக்குவரத்து சேவைகளை குறிவைத்து
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சார்பாக இன்று (செப்-23) நடத்தப்பட்ட பந்த்தில் அவ்வமைப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், அரசு போக்குவரத்து சேவைகளை குறிவைத்து பேருந்துகள் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதல் குறித்த வீடியோவைப்பார்த்த கேரள அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவர் கல்வீச்சில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கினார்
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST