பேரறிவாளன் விடுதலை: மகிழ்ச்சி வெள்ளத்தில் அற்புதம்மாள் - பேரறிவாளன் விடுதலை
பேரறிவாளன் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தங்களது இல்லத்தில் அற்புதம்மாள் இன்று (மே. 18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நான் மேற்கொண்ட 31 ஆண்டுகால போராட்டம் உங்களுக்குத் தெரியும். ஒரு மகனின் இளமைக்காலம் முழுவதும் சிறைக்குள் கழிந்தது குறித்து அமர்ந்து யோசித்தால், அந்த மகனின் வேதனை என்னவென்று தெரியும். இந்த அரசு எனக்கு ஆதரவு அளித்தது. மகன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST