Palani Kumbabishekam: ராஜகோபுரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவப்பட்டது - Viral video
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள புகழ்பெற்ற தண்டாயுதபானி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று (ஜன.27) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஹெல்காப்டரில் இருந்து ராஜகோபுரத்தின் மீது மலர் தூவப்பட்டது. இந்த பிரம்மாண்ட நிகழ்வை காண கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா அரோகரா’ என்ற கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST