மின்னொளியில் ஜொலிக்கும் பழனி முருகன் கோயில் வளாகம் - பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் ஜனவரி 27ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜகோபுரம் முதல் தங்ககோபுரம் வரையிலும், மலைக்கோயில் பிரகாரங்களிலும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST