போடுங்கப்பா வெடிய... ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் - அதிமுக ஒருங்கிணைப்பாளர்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST