தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'நாங்க ரெடியா இருக்கோம்...' ஆர்.பி உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்? - அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்

By

Published : Aug 31, 2022, 12:19 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடியைச் சேர்ந்த சரவண பாண்டியன் என்பவர் முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் மிரட்டல் தொணியில் உரையாடியதாகக் கூறப்படுகிறது. அதன் ஆடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details