அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் ...ஒபிஎஸ் - Chennai high court
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இன்று (ஆகஸ்ட் 18)மதுரை செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்றும் அவர் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST