அதிமுக பொதுக்குழுவிற்கு புறப்பட்டார் ஓபிஎஸ் - ஆதரவாளர்கள் ஆரவாரம்! - புறப்பட்டார் ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் மதுரவாயல் அருகில், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று(ஜூன் 23) நடைபெற உள்ளது.இந்நிலையில் ஒபிஎஸ் அவரது இல்லத்தில் இருந்து பொதுக்குழுவில் கலந்துகொள்ள புறப்பட்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் இல்லத்தின் முன்பு திரண்டு ஒபிஎஸ் க்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST