தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Watch Video: கேரளத்தில் களைகட்டிய ஓணம்! - ஓணம்

By

Published : Sep 5, 2022, 11:05 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை அம்மாநில மக்களால் பெரும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இளைஞர்கள், மாணவ - மாணவிகள் ஆகியோர் சிங்காரி மேளம் மற்றும் புலிகளி, கதகளி நடனங்களை மகிழ்ச்சிப்பொங்க ஆடி, ஓணம் பண்டிகையினை கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details