வீடியோ: மாடுகளுக்கான அழகு பொருட்கள் விற்பனை அமோகம் - sales of cattle ropes
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் கால்நடைகளுக்கு தேவையான அழகு பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. கயிறு, சலங்கை, வண்ணப்பொடிகள் உள்பட கால்நடைகளை அலங்கரிக்கத் தேவையான பொருட்களை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST