தை அமாவாசை: திருவண்ணாமலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்ட மக்கள்! - Darpana worship to the ancestors at tiruvannamalai
திருவண்ணாமலை: அமாவாசை தினங்களில் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வார்கள். குறிப்பாக தை, மாகாளய அமாவாசை மற்றும் ஆடி மாதம் வரும் அமாவாசைகள் மிகவும் சிறப்புடையதாகும். அந்த வகையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு, திருவண்ணாமலை ஐய்யங்குளக்கரையில் ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST