"ஒன்னுமே தரல" - பாஜக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குமுறல்! - abusive speech for not giving money
சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடத்திய கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில், கலந்து கொண்ட பெண்கள் ’’தங்களுக்கு ஒன்றுமே தரவில்லை’’ என ஆதங்கத்தில் புலம்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST