தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

NEW YEAR 2023: சுருளி அருவியில் குளித்து புத்தாண்டை கொண்டாடிய மக்கள் - சுருளி அருவி

By

Published : Jan 1, 2023, 2:17 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

தேனி: 2023 புத்தாண்டை முன்னிட்டு சுருளி அருவிக்கு ஏராளமானோர் தங்களின் குடும்பத்தாருடன் வருகை தந்து குளித்துவிட்டு செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details