Watch video: திருமலையில் நயன் - விக்கி போட்டோ சூட்..! - நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்
நட்சத்திர புதுமணத் தம்பதிகளான நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி திருமணமான இரண்டாம் நாளான இன்று(ஜூன் 10) திருமலை - திருப்பதிக்கு சென்றுள்ளனர். மேலும், அங்குள்ள திருமலை வெங்கடேஸ்வரா கோயில் வளாகத்தில் நயன் -விக்கி தம்பதியின் ஃபோட்டோ சூட் மேற்கொள்ளப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST