செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சியடைந்த நயன்தாரா - நயன்தாரா திருமணம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக இன்று (ஜூன் 11) சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தனர். அங்கு ஒட்டுமொத்த செய்தியாளர்களும் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஒரு செய்தியாளர் தடுக்கி கீழே விழுந்ததை பார்த்த நயன்தாரா அதிர்ச்சியடைந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST