கொடைக்கானலில் நவராத்திரி கொண்டாட்டம்... சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி... - கொடைக்கானல் தனியார் நட்சத்திர விடுதி
கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக கொலு அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி விழா கொண்டாப்பட்டுவருகிறது. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து, செல்பி எடுத்து செல்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST