வீடியோ: தஞ்சை சூரியனார்கோயில் திருக்கல்யாணம் கோலாகலம் - ஈடிவி பாரத் தமிழ்
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் ரத சப்தமி விழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோலவே இவ்வாண்டும் விழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக, 7ஆம் நாளான நேற்றிரவு சிவசூரியபெருமானுக்கு உஷாதேவி மற்றும் பிரத்தியுக்ஷா தேவியுடன் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST