சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் விதமாக பன்னிரெண்டாயிரம் குடியிருப்புகளுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்வு - twelve thousand residences
கொடைக்கானல்: 75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் கொடைக்கானல் நகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொடைக்கானல் நகரில் அமைந்துள்ள பன்னிரெண்டாயிரம் குடியிருப்புகளுக்கு நகர்மன்ற தலைவர் செல்லத்துரை நேரடியாக சென்று தேசியக்கொடி வழங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏற்ற வேண்டும் என தெரிவித்து வருகிறார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் நாராயணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST