Video: தல தோனி 41ஆவது பிறந்தநாள் - கேக் வெட்டி கொண்டாட்டம் - happy birthday dhoni
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எண்ணிலடங்கா ரசிகர்களையும் கொண்டுள்ள மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) அவரது 41ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து பல பிரபலங்களும், அவரது ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சாக்ஷி தோனி அவரது இன்ஸ்டா பக்கத்தில் தோனி கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST