பண்ணாரி சோதனைச்சாவடியில் காட்டுயானை நடமாட்டம் - வாகனஓட்டிகள் அச்சம் - Wild elephant movement
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானை ஒன்று பண்ணாரி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள வனத்துறை மற்றும் வட்டாரப்போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடி பகுதியில் நடமாடுவதைக் கண்ட, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சோதனைச்சாவடி ஊழியர்கள் அச்சமடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST