டீசல் நீராவி என்ஜினுடன் இயங்கத் தொடங்கிய புதிய மலை ரயில் - டீசல் நீராவி என்ஜின்
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மலை ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது, ரூ.9.30 கோடியில் தயாரிக்கப்பட்ட புதிய டீசல் நீராவி என்ஜின் மலை ரயில் இயங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST