தமிழ்நாடு

tamil nadu

குட்டிகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிடும் கரடி

ETV Bharat / videos

வீடியோ: குட்டிகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிடும் கரடி - mother bear rescued cubs

By

Published : Feb 5, 2023, 5:29 PM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நாகர்ஹோல் தேசிய பூங்காவில் நேற்று (பிப்.4) தனது குட்டிகளை காப்பாற்ற புலியுடன் தாய் கரடி சண்டையிட்டுள்ளது.  இந்தக் காட்சியை சுற்றுலாப் பயணிகள் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.  

Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details