குஜராத் மோர்பி பாலம் அறுந்து விழுந்த காட்சி.... - Trending videos
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள நூற்றாண்டு கடந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் கீழ் ஓடும் மாச்சு ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST