சம்மருக்கு கூலாக கோயில் குளத்தில் ஆனந்த குளியல் போடும் குரங்குகள்! - சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் குளத்தில் குரங்குகள் ஆனந்த குளியல்
மயிலாடுதுறை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரநாத சுவாமி கோயில் குளத்தில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து ஆனந்த குளியல் போடுகின்றன. இதனை கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டு ரசித்து, செல்போனில் வீடியோ எடுத்துச்செல்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST