வீடியோ: ”மாணவர்களே மாநிலத்தின் அறிவு சொத்து” - முதலமைச்சர் - மாணவர்களே மாநிலத்தின் அறிவு சொத்து
சென்னையில் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”உடல் சோர்வாக இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி புத்துணர்வை தருகிறது. முதலமைச்சராக மட்டும் நான் இங்கு வரவில்லை. உங்களை பிள்ளைகளாக நினைத்து வந்துள்ளேன். இணையத்தை பார்த்து தங்களது படிப்பை, வேலைவாய்ப்பை தெரிந்துகொள்ளும் அளவிற்கு மாணவர்கள் வளர்ந்துள்ளனர். மாணவர்களான நீங்கள் தான் மாநிலத்தின் அறிவு சொத்து” என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST