வீடியோ; பெண்கள் எதையும் அணியாமலேயே அழகாக இருப்பார்கள் - பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து - Women had brought sarees for this convention
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் பாபா ராம்தேவ் தலைமையில் இன்று (நவ.25) நடந்த யோகா கூட்டத்தில் காலையில் யோகா பயிற்சி கூட்டம் முடிந்தவுடன் தொடர்ந்து உடனடியாக பெண்களுக்கான பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதனால் பெண்களுக்கு யோகா உடையை மாற்றி புடவை கட்ட நேரம் கிடைக்கவில்லை.இந்நிலையில் பாபா ராம்தேவ் சேலை அணியாமல் வந்த பெண்களை புடவை கட்ட நேரம் இல்லை. பெண்கள் புடவை அணிவது நல்லது. சல்வார் உடையில் கூட பெண்கள் அழகாக இருப்பார்கள் எனவும், என் கருத்துப்படி எதுவுமே இல்லாமல் அழகாக இருப்பார்கள் எனக் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST