ஏ எப்புட்றா... செடியில் காய்த்து தொங்கும் உருளைக்கிழங்குகள் - செடியில் முளைத்த உருளைக்கிழங்கு
சமூக வலைதளங்களில் பரவி வரும் 'ஏ எப்புட்றா’ என்ற வசனத்திற்கு ஏற்றார்போல் மகாராஷ்டிராவில் விவசாயியின் தோட்டத்தில் உருளைக்கிழங்குகள் பூமிக்கு மேலே செடியில் காய்த்து தொங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புனே அடுத்த நிர்குத்சர் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் மற்றும் தனேஷ் விவசாயிகளின் தோட்டத்தில் இந்த அதிசய நிகழ்வு நடந்து உள்ளது
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST