மாண்டஸ் புயல் தாக்கம்: முழு கொள்ளவை எட்டிய 30 ஏரிகள்! - ஆரணி திருமலை சமுத்திரம் ஏரி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரிகள், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த மழையால் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 67 ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காட்டுக்காநல்லூர், கண்ணமங்கலம், ஆரணி திருமலை சமுத்திரம் ஏரி உள்ளிட்ட 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST