வீடியோ: கோலாப்பூரில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள பைக்குடன் ஊர்வலம் - கோலாப்பூர் இளைஞர் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வசிக்கும் ராஜேஷ் சவுக்லே என்ற இளைஞர் ரூ.21 லட்சம் மதிப்புள்ள Kawasaki Ninja ZX10R பைக்கை தீபாவளியை முன்னிட்டு வாங்கியுள்ளார். அந்த பைக்கை ஷோரூமிலிருந்து தனது வீடுவரை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஊர் மக்களை அசத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோவை பைக் பிரியர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST