மேடையில் நிதின் கட்கரிக்கு உடல்நலக்குறைவு - கவலை தெரிவித்த மம்தா - மேற்கு வங்கம்
மேடையில் பல்வேறு அரசு திட்டங்களைத் தொடங்கி வைக்கவிருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்தார். என்னதான் நிதின் எதிர்க்கட்சியினராக இருந்தாலும், இதுகுறித்தான செய்தி தெரிந்தவுடன் அவரின் உடல் நலம் குறித்து மம்தா அக்கறை காட்டிய விதம் அனைவரையும் ஈர்த்தது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST