ரூ.5 கோடியில் அலங்கரிக்கப்பட்ட பரமேஸ்வரி கருவறை - ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்
நவராத்திரி விழாவை முன்னிட்டு தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் உள்ள ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி கோயில் கருவறை மகாலெட்சுமி அம்மன் சன்னிதி மற்றும் ஆரிய வைசிய சங்கம் சார்பில், ரூ.5,55,55,555 (ஐந்து கோடியே ஐம்பத்து ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐந்தாயிரத்து ஐநூற்றி ஐம்பத்தைந்து) நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST