வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்! - கள்ளழகர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் வெண்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு இன்று (ஏப்.16) காலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகர் மீது புனித நீரை பீய்ச்சி அடித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST