ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கிடா விருந்து... 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - மடை கருப்பணசாமி கோயில்
சிவகங்கை மாவட்டம் திருமலை கிராமத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கிடா விருந்து அசைவ திருவிழா நேற்று (ஏப். 29) நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். இதற்காக 267 கருப்பு நிற ஆடுகள் மட்டும் பலிகொடுக்கப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST