Etv Bharat
வீடியோ: திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் மாசி பெருவிழா தொடங்கியது - திருத்தணி முருகன் கோயிலில்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசிப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்து முன்பு முருகப்பெருமான் வள்ளி & தேவயானி தாயார் முன்பு சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.