Video: ஒரு கையில் 'மிஷன் இம்பாசிபிள்' மறுகையில் 'ஹாரி பாட்டர்': அசத்திய லிடியன் - சென்னை ஒலிம்பியாட் 2022
சென்னையில் இன்று(ஜூலை 28) நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம், ஒரு கையில் மிஷன் இம்பாசிபிள் தீம் மியூசிக்கினையும், மறு கையில் ‘ஹாரி பாட்டர்’ தீம் மியூசிக்கினையும் வாசித்து பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST