தண்டவாளத்தில் சிக்கிய லாரி - அடுத்து நடந்தது என்ன? - Bidar of Karnataka
கர்நாடகா மாநிலம் பிதாரில் உள்ள பால்கி ரயில்வே கிராசிங்கில், லாரி ஒன்று எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் சிக்கியது. அப்போது அருகில் இருந்தவர்கள், லாரி ஓட்டுநரை பத்திரமாக வெளியேற்றினர். ஆனால், லாரியை ரயில் இடித்துச் சென்றது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது இதுகுறித்த வீடியோ வெளியாகி, வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST