குஜராத்தில் நாயை வேட்டையாடிய சிறுத்தை புலி!- சிசிடிவி காட்சி! - த்ரில்லரான சிசிடிவி காட்சி
குஜராத்(சவர்குந்தலா): குஜராத் மாநிலம் சவர்குந்தலாவில் உள்ள இன்னோமோனந்த் ஆசிரமத்தின் முற்றத்தில் இருந்த நாய் ஒன்றை சிறுத்தை புலி ஒன்று வேட்டையாட தொடங்கியது உடனே அந்த நாய் தப்பித்து ஓடியது. அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மற்றொரு நாயை வேட்டையாடியது. இந்த காட்சிகள் ஆசிரமத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST