ஆற்றில் கலக்கும் தோல் கழிவுகள் - நடவடிக்கை எடுக்குமா மாசு கட்டுப்பாட்டு வாரியம்!
திருப்பத்தூர்: வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்றுடன் கன மழை பெய்த நிலையில், பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கனமழையைப் பயன்படுத்தி வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவு நீரை பாலாற்றில் திறந்துவிட்ட நிலையில், பாலாற்றில் மழை நீருடன் சேர்ந்து தோல் கழிவுகளும் கலந்து நுரைபொங்கி ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST