Video: டைல்ஸ் போட முழுத்தொகையை தராததால் 'மெர்சிடிஸ் பென்ஸ்' காரைக் கொளுத்திய ஊழியர் - மெர்சிடஸ் காரைக் கொளுத்திய ஊழியர்
உத்தரப்பிரதேசத்தில் டைல்ஸ் போடுவதற்கு முழுமையான கூலித்தொகை தராததால் எரிச்சலடைந்த ஊழியர், பணம் தராதவரின் விலை உயர்ந்த 'மெர்சிடிஸ் பென்ஸ்' காரைத் தீயிட்டுக் கொளுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST