தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீடியோ: ரம்மியமாக காட்சியளிக்கும் கொடைக்கானல் - தூண் பாறை பள்ளத்தாக்கு

By

Published : Jan 20, 2023, 11:38 AM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் கடுமையான பனிக்காலம் நிலவிவருகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் இரவு நேரங்களில் கடுமையாக குளிரும் ஏற்படுகிறது. இந்த காலநிலை சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. கோக்கர்ஸ்வாக் பள்ளத்தாக்கு, தூண் பாறை பள்ளத்தாக்கு பகுதிகளில் மிகவும் ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. 

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details