வீடியோ: குளு குளு காஷ்மீரில் ஹவுஸ்ஃபுலான ஹோட்டல்கள் - காஷ்மீர் சுற்றுலா
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவுக்காக இந்த ஆண்டு அமர்நாத் யாத்ரீகர்கள் உட்பட 2.2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள், நவம்பர் இறுதி வரை வருகை தந்துள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக குல்மார்க் மற்றும் பஹல்காமில் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் வரும் ஜனவரி முதல் வாரம் வரை 100 சதவீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST